சூர்ய குமார் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டக்காரர் - ஹர்திக் பாண்டியா‌ புகழாரம்

Jan 08, 2023 - 1 year ago

சூர்ய குமார் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டக்காரர் - ஹர்திக் பாண்டியா‌ புகழாரம் இலங்கைக்கும் சூரியகுமார் யாதவுக்கு இடையிலான போட்டியாக நேற்று நடந்த 3வது டி20 போட்டி மாறிவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை


ஐபிஎல் ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகம்..

Dec 02, 2022 - 1 year ago

ஐபிஎல் ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகம்.. இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய முறை மூலமாக போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு


டி20 போல ஆடிய டெஸ்ட் மேட்ச்.. ஒரே நாளில் 4 சதம்… திணறிய பாகிஸ்தான்.. துவம்சம் செய்த இங்கிலாந்து!

Dec 01, 2022 - 1 year ago

டி20 போல ஆடிய டெஸ்ட் மேட்ச்.. ஒரே நாளில் 4 சதம்… திணறிய பாகிஸ்தான்.. துவம்சம் செய்த இங்கிலாந்து! பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை குவித்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை


டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி

Nov 14, 2022 - 1 year ago

டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.